My dad and I were watching TV on a lazy Sunday morning. Suddenly some scene reminded my dad of something that happened years ago. He immediately narrated that to me... and this is how it went... And it will go on to stay in my mind for a really long time!
"நான் அப்போ college படிச்சிட்டு இருந்தேன். Train ல போயிட்டு இருந்தேன். நான் போன ரூட்ல passengers நிறைய பேர் அப்பப்போ cycle parts எடுத்துட்டு போவாங்க.
Another routine day. Everything was going on as usual. அப்போ அங்க வந்த TTE ஒரு ஆளை பார்த்தார்.
"பைல என்ன இருக்கு?"
"ஒன்னும் இல்லை சார்! எப்பவும் போல சைக்கிள் spare parts!"
"I know the difference between parts of cycle and cycle in parts! கீழ இறங்கு!" என்றார்!
அவ்ளோ தான்!" (Experience!)
அந்த காலத்து English அவ்ளோ மோசமும் இல்லை;
இந்த காலத்து English அவ்ளோ super உம் இல்லை!
சந்திப்போம்!
ak
lol :-D
ReplyDelete:) It would be a perfect punch dialogue for all train people!
ReplyDelete